ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி தன்னை மீண்டும் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக கூறியுள்ளார். 14 மாதங்களுக்கு பிறகு தடுப்புக் காவலில் இருந்து வெளியே வந்த அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார். பாஜக அமைச்சர்களுக்கு ஒரு நீதி, எனக்கு ஒரு நீதியா என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
from Oneindia - thatsTamil https://ift.tt/36f3eco
0 Comments