பிரேசிலியா: கொரோனா வாக்சின் கண்டுபிடித்த பின்னர் அதனை நான் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சேனரோ அதிரடியாக தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு இருக்க, முன்னணி நாட்டின் அதிபர் இவ்வாறு கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போல்சேனரோ கடந்த ஜூலை மாதம் கொரோனவால்
from Oneindia - thatsTamil https://ift.tt/3o6ChO0
0 Comments