ஊட்டி: யாரும் பயப்படாதீங்க.. 2 நாளைக்கு வீட்டை விட்டு வர வேண்டாம்.. நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்கள் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் 42 பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருக்கிறது" என்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். நிவர் புயல் காரணமாக, தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. அந்த வகையில்,
from Oneindia - thatsTamil https://ift.tt/2IZKjtp
0 Comments