பெய்ஜிங்: சீனாவுக்கும், அதன் பிராந்திய நாடுகளுக்கும் இடையே வெறுப்பை விதைக்கும் வேலையை அமெரிக்கா செய்யக் கூடாது என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவின் இந்திய பயணத்தையொட்டி இப்படி ஒரு எச்சரிக்கையை சீனா விடுத்துள்ளது. இந்தியா வந்துள்ள பாம்பியோவும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும், இந்தியாவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில்
from Oneindia - thatsTamil https://ift.tt/37U8jrJ
0 Comments