டெக்ஸாஸ்: அமெரிக்க அதிபர் தேர்தல் நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகி வருகிறது. ஜோ பிடனுக்கு சாதகமானவை எவை, அதிபர் டிரம்ப்புக்கு சாதகமானவை என்ற அலசல் அதிகரித்து வருகிறது. இப்படித்தான் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலை வகித்து வருவதாக தெரிவித்துள்ளனர். டெக்ஸாஸ் மாகாண வாக்காளர்களிடையே இந்த கருத்துக் கணிப்பு நடத்தி
from Oneindia - thatsTamil https://ift.tt/2TBfFrT
0 Comments