பென்சில்வேனியா: அமெரிக்க தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் வாக்காளர்களை கவரும் வகையில் பேசியுள்ளார் அதிபர் ட்ரம்ப். கொரோனா தடுப்பு மருந்து இன்னும் ஒரு மாதத்தில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி வருகிறது. முன்னதாக வாக்களிக்கும்
from Oneindia - thatsTamil https://ift.tt/2Jb0TWF
0 Comments