போபால்: மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட்டை பாஜகவின் ஜோதிராதித்யா சிந்தியா சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேசத்தில் 28 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்ப 3-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த 28 தொகுதிகளில் 25 தொகுதிகள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து கமல்நாத் அரசை கவிழ்த்ததால் தேர்தலை
from Oneindia - thatsTamil https://ift.tt/3kEwJsL
0 Comments