பெர்லின்: ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவில் இரண்டாவது அலை வர வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அந்த நாடுகளில் குளிர் காலம் துவங்கிவிட்டதால் வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சமூக
from Oneindia - thatsTamil https://ift.tt/37UPWCT
0 Comments