ஈரோடு/ கோவை: ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவை திமுக பிரமுகர் பையாக் கவுண்டர் வீடு ஆகிய இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையாக் கவுண்டர். இவரது வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
from Oneindia - thatsTamil https://ift.tt/2Tzm6Mc
0 Comments