உங்கள் வாழ்வை மாற்றி அமைக்க கூடிய ஒரு பயிற்சி


இந்த நவீன வாழ்க்கை முறை உடல்நிலை அழுத்தத்திற்கும், மன குழப்பங்களுக்கும் , உணர்வுகளின் ஏமாற்றத்திற்கும் நம்மை கொண்டு செல்கின்றன. இவை நமது உடல் இயக்கங்களுக்கு இடையூறு விளைவிக்கின்றன, நாளமில்லா சுரப்பிகள் சமநிலை இழக்கின்றன. கவலையினால் உண்டாகும் நோய்களுக்கு வழி வகுக்கின்றன. தாம் எப்படி வாழவேண்டுமோ அந்த இயல்பில் இருந்து வெகுவாக விலகி சுற்றித்திரிகிற மனிதர்களுக்கே உரித்தான; 
                                  தனித்துவம் வாய்ந்த ஒரு நிலைதான் “நோய்” என்பது. நிரூபணம் செய்யப்பட்ட ‘ஓசியோதெரபியின்’ முறைகள்; இந்த ‘சமநிலையற்ற சீர்கேட்டை” வேரோடு அழித்து, செயல் இழக்கம் செய்து, நம்மை அதிலிருந்து விடுவித்துவிடும். இதனால் நமக்குள்ளேயே இருக்கும் நோய்தீர்க்கும் திறனை நாமே உணர்ந்துகொள்ள முடியும். நமக்குள்ளே இருக்கும் உயிர் சக்திகளை பாதுகாத்துக்கொள்ளவும், 

                  பலப்படுத்திக்கொள்ளவும் நமக்கு சக்தி கிடைக்கும். உயிரினங்களின் உயர்ந்த நிலையானது இந்த உடல்; ஆகையால் இந்த உடலியக்கத்தை நீடித்து நிலைக்கச் செய்ய தேவையான எல்லா அறிவும் இந்த உடலின் கட்டுமான அமைப்புக்குள்ளேயே பொதிந்து இருக்கின்றது. இந்த ‘ஒசியோதெரபி’ முறைகளை புரிந்துகொண்டு, பயிற்சிசெய்து அதன் பலன்களை நீங்களே உணரவேண்டியதுதான் உங்களது வேலை.
  

 பயிற்சியை  உங்களுக்கு இலவசமாக தருகிறார்கள் . அனைவரும் வந்து பயன் பெறுமாறு அன்போடு வேண்டிகொள்கிறேன் .
மேலும் விவரங்களுக்கு         http://karurcps.blogspot.in/p/free-osciotheraphy.html

 *********************************************************************

இந்த நல்ல விஷயம் அனைவருக்கு செல்ல மறக்காமல் ஓட்டு போடவும்

No comments: