காவல் கோட்டம்' நாவலுக்காக சாகித்ய அகாடெமி விருதை வென்ற எழுத்தாளர் சு.வெங்கடேசனை முதல் நாள் புத்தகக் காட்சியில் சந்தித்தேன்.
வாசகர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் முதல் 10 நூல்களை வரிசைப்படுத்தச் சொன்னதும், சிறிதும் யோசிக்காமல் படபடவென இட்ட பட்டியல் இது.
வாசகர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் முதல் 10 நூல்களை வரிசைப்படுத்தச் சொன்னதும், சிறிதும் யோசிக்காமல் படபடவென இட்ட பட்டியல் இது.
1. இந்திய தத்துவங்கள் - தேவி பிரசாத் சட்டோபாதயா
2. இந்திய சுதந்திர போராட்ட வரலாறு - இ.எம்.எஸ்
3. அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்
4. புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்
5. வேளாண் இறையாண்மை - பாமயன்
6. நான் பேச நினப்பதெல்லாம் - சா.தமிழ்செல்வன்.
7. அஞ்சலை - கண்மணி குணசேகரன்.
8. இந்தியா - காந்திக்கு பிறகு - ராமச்சந்திர குகா.
9. விழி வேள்வி - விகடன் பிரசுரம்
10. நிறங்களின் உலகம் - தேனி சீருடையான்.

0 Comments