பதிவுலகத்திற்கு இது ஆரோகியமானதா என்று தெரியவில்லை ?



சில பதிவர்கள் தங்கள் நட்பு வளையத்துக்குள் மட்டும் ஒட்டு போட்டு கொண்டு அதிக ஹிட்ஸ் பெற்றுக்கொண்டும் இருகிறார்கள் , இவர்கள் இவாறு செய்வது மற்ற பதிவர்களை பாதிக்காதா? எவ்வாறு எப்படி செய்ய முடிகிறது ? முக்கி மூச்ச போட்டு எழுதினாலும் சரியாய் எந்த வித ஒட்டு கூட விழுவதில்லை , ஏன் பல பேர் படிப்பது உண்டு ஆனால் அதற்கு கமெண்ட்ஸ் எழுதுவது கிடையாது ! ஆனால் கும்பலாக நட்பு வைத்துகொண்டு நீ எனக்கு ஓட்டு போட்டு கமெண்ட்ஸ் எழுது, நான் உனக்கு ஓட்டு போட்டு கமெண்ட்ஸ் எழுதறேன் என்று ஒரு எழுதபடாத உடன்படிக்கை வைத்து கொண்டது போல செயல் படுகிறார்கள் !alexa ரேங்க் பட்டியலில் மிகச் சுலபமாக மேலே வந்து விடுகிறார்கள் எப்படி செய்வதனால் , இப்படி ஒட்டு போடுபவர்கள் மற்ற பதிவர்களின் பதிவுகளை படிப்பதும் இல்லை , ஒட்டு போடுவது இல்லை , ஆக இப்டி பல மாதிரி பதிவர்கள் நம்முடையே உள்ளார்கள்.
பதிவுலகத்திற்கு இது ஆரோகியமானதா என்று தெரியவில்லை ?
.

Post a Comment

8 Comments

ADMIN said…
ஒருவேளை நீங்கள் சொல்வது கூட சரியாக இருக்கலாம்...ஆனால்.. புதிய,பயனுள்ள (சொந்த பதிவுகள்)பதிவுகள் ஒவ்வொன்றும் வாசகர்கள் மற்றும் பதிவர்களை சென்றடையும்போது நிச்சயமாக ஓட்டு விழும்..!! இது எனது அனுபவத்தில் கண்ட உண்மை..!!
விநாயகம் said…
இதை நீங்கள் சொல்லலாமா? நண்பரே. காப்பி பேஸ்ட் தவிர நீங்கள் ஏதும் உருப்படியாக எழுதி உள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா?
ADMIN said…
ஒரு சில பேர் அப்படியும் இருக்கிறார்களா என்ன?!
calmmen said…
welcome friends

காப்பி பேஸ்ட் செய்கிறவர்கள் இந்த கருத்தை சொல்ல கூடாதா விநாயகம் சார் என்ன ?
ஆதங்கம் பதிவாக..

இதெல்லாம் சாதரணமப்பா அப்படின்னு பதிவுலகத்தாரும் நெசச்சிட்டாங்களோ என்னவோ..
Mathuran said…
உண்மைதான் தோழா
Mathuran said…
இது பல பதிவர்களுடைய ஏக்கம். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்
calmmen said…
இந்த நிலை எல்லா பதிவர்களுக்கும் உண்டு , ஆனால் இதை எப்படி மாற்றுவது ?