பேருந்தில் சல்லாபம் செய்த ஜோடிkarurkirukkan.blogspot.com

ஒரு நாள் நான் விழுப்புரத்தில் பேருந்து ஏறினேன் , திருச்சி செல்ல , சென்னையிலிருந்து பேருந்து ஒன்று வந்தது , நானும் அதில் ஏறி சீட் கிடைக்குமா என்று ஒவ்வொரு சீட்டாக பார்த்து கொண்டே போனேன் , கடைசி வரிசையில் ஒரே ஒரு சீட் இருந்தது , எனக்கு அருகில் ஒரு இளைஞர் , எனக்கு வலது புறத்தில் ஒரு ஆணும் பெண்ணும் உட்கார்ந்து இருந்தார்கள் , ) நானும் கையில் இருந்த புத்தகத்தை புரட்டிகொன்டே ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்து கொண்டும் வந்து கொண்டு இருந்தேன் , எனக்கு இடது புறத்தில் இருந்த இளைஞர் எனக்கு வலது புறத்தில் இருந்த ஜோடியை அவப்போது , பார்த்து கொண்டே வந்தார் ,, நான் அவர்களது முகத்தை பார்கவில்லை , அனால் என் அருகில் உட்கார்ந்து இருந்ததால் அவர்களது இருவரது நெருக்கம் என்னை தொல்லை செய்தது ,ஒருவளை இருவரும் வெளி நாடு பயணிகளாக இருக்கலாம் , ஏன் என்றால் அவர்கள் இருவரும் அவ்வளவு நெருக்கமாக இருப்பார்கள் , நானும் புத்தகத்தை புரட்டி கொண்டே தூங்கி விட்டேன்திடீரென்று என் பக்கத்தில் இருந்த இளைஞர் என்னை எழுப்பி , அவங்க மேட்டர் பண்றாங்க என்று சத்தம போட்டு சொல்ல ஆரம்பித்து விட்டார் , என்னிடம் சொன்னது மட்டும் அல்லாமல் அருகில் இருந்தவர்கள் அனைவரிடமும் சொல்ல ஆரம்பித்து விட்டார் , நான் உட்பட அந்த நேரத்தில் யாருக்கும் எப்படி அந்த நேரத்தில் நடந்து கொள்வது என்று தெரியாமல் அல்ல, (எல்லோருக்கும் ஒரு சங்கடம் என்ற வார்த்தை சரியாக இருக்குமா என்று தெரியவில்லை) நாகரீகம் கருதி விட்டு விட்டோம் , அதிலிருந்து அந்த ஜோடி ஒழுங்காக வந்தது .

தயவு செய்து பொது இடங்களில் இது போன்ற நாகரீகமற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் ! இதனால் பிரச்னை நிறைய உருவாக வாய்ப்பு உள்ளது
இதை எதற்காக சொல்கிறேன் என்றால் நாம் இப்பொழுது ஒழுங்காக இருந்தாலே நம்முடைய அந்தரங்க விஷயங்கள் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு இன்டர்நெட் மூலமாக உலகம் முழுவது பரவி விடுகிறது , இது போன்று பொது இடங்களில் நடந்து கொண்டு இருந்தால் ?

நன்றி

4 comments:

சசிகுமார் said...

unamai

karurkirukkan said...

வாழ்த்துக்கள் சிறந்த பதிவர் பட்டம் பெற்றமைக்கு , தொடர்ந்து எழுதுங்கள் , என்றும் ஆதரவு உண்டு

beer mohamed said...

அதிரடி செய்தி
சரியாக சொன்னிர்கள் இரயில பயணங்களில் கூட சில பேர் இப்படி தான் செய்கின்றனர், இதை சில பேர் பத்ம பிடித்து இன்டர்நெட்டில் உலவ விடுகின்றனர், உண்மை தான்
www.athiradenews.blogspot.com

curesure4u said...

என்ன செய்வது ?..திருந்துபவர்கள் திருந்தணும்