சமீபத்தில் நான் ரசித்த கவிதை

உன் வீட்டு மாடியிலும்
என் வீட்டு கயிற்று கொடியிலும்
தனித்தனியே காய்ந்தது
நேற்று நாம் இருவரும்
ஊருக்கு வெளியே ஒன்றாய்
சேர்ந்து அழுக்கு ஆக்கிய துணிகள்

No comments: