சொத்து விவரம் வெளியீடு :

by 10:31 AM 0 comments

தனது சொத்து மதிப்பை நாமக்கல் கலெக்டர் திரு.சகாயம் வெளியிட்டது மற்ற அதிகாரிகள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது


இந்த கட்டுரையை படியுங்கள்.நன்றி .தினமலர்
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6368

நேர்மையான அதிகாரிகள் எல்லோரும் ஏன் கொந்தளிக்கிறார்கள் ? ஒரு முக்கியமான மற்றும் பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் தனது சொத்து கணக்கை வெளியிட்டால் இவ்வளவு பிரச்சினையா ?
சமுதாயம் ஏன் இவ்வளவு கொந்தளிகிறது ? நேர்மையாக உள்ள அதிகாரிகள் சந்தோசபடவேண்டும் அலலவா ? , மற்றும் அவரை பாராட்டவேண்டும் அலலவா ? அதை விட்டு அவரை குற்றம் சொல்லிக்கிட்டு , என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு ?

அவருக்கு எவ்வளவு சம்பளம் வந்தாலும் அதைஅவர் என்னோமோ செய்யட்டும் , அதை பற்றி மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை ! இவரை குறை கூறும் அதிகாரிகள் அவர்களது சொத்து கணக்கை வெளியிட வேண்டியது தானே ?
என்ன கொடும சார் இது ?

உங்களது கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: