சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும்?நம் திரை உலகம் ஏன் இப்படி நடந்துகிரங்கனு புரியல ? ஒரு காரியம் ஆகணும்னா மட்டும் கைய கால புடிச்சு கெஞ்சுறது , வேல முடிஞ்சா கண்டுக்காம போய்க்கிட்டே இருக்கிறது

ஜக்குபாய் திருட்டு டிவிடி கண்டன கூட்டதிற்கு சரத் மற்றும் ஒட்டு மொத்த திரை உலகம் முழுவதும் கூப்பிடவும் தானே தலைவர் வந்தார்
இந்த லிங்கை படிக்கவும் . நன்றி onlysuperstar.com/
http://onlysuperstar.com/?p=5739

தலைவர் பேசியது இதுதான் ....
'திருட்டு வி.சி.டி கள் திரையரங்குகளில்தான் போகிறது என்று தெரிந்தால், அந்த தியேட்டருக்கு படமே கொடுக்க வேண்டாம்' என்றார்.
வேறு எங்கிருந்து திருட்டு விசிடி தயாரிக்க பிரிண்ட் போனாலும், அந்த நிறுவனத்தையே திரையுலகிலிருந்து தடை செய்யலாம் என்றார் பொதுவாக.


இப்பொழுது தியேட்டர் உரிமையாளர்கள் எல்லோரும் சேர்ந்து ரஜினி அவர்கள் உடனடியாக வருத்தம் தெரிவிக்கனும்னு சொல்றாங்க , இப்ப இந்த சூழலில் தலைவரை அழைத்தவர்கள் எங்கே போனார்கள் , ஏன் அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசல ?

ஏன் தியேட்டர் உரிமையாளர்கள் எல்லோருக்கும் ஏன் இவளவு கோபம் வருது , தப்பு செஞ்சு இருந்த தான கோபம் வரணும் , அபப நீங்க எல்லோரும் தப்பு செய்றீங்க தானே ?

எது எப்படியோ உங்களுக்கு ஆதாயம் வேணும்னா தலைவரை உபயகபடுதிகிறது , காரியம் முடிஞ்ச உண்டனே கலட்டி விடறது , தலைவர் என்றைக்கும் யார் வயித்துலயும் அடிக்க மாட்டார் , வாழ வைக்கிறது தான் அவரது குணம் , அவரு நடிச்ச படம் லாபம் இலேனு நீங்க சொன்ன உடனே பணத்தை திருப்பி தந்தாருள்ள அதான் இப்படி பேசுறீங்க !

திரை உலகம் எப்போதும் ஒரு பிரச்சினை என்றால் குரல் கொடுக்க மட்டும் தலைவரை கூப்பிடுவது , பிரச்சினை வந்தால் ஒதுங்கி விடுவது , இதெல்லாம் இந்த ஊரு தர்மம் ?
எல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம்

நன்றி

4 comments:

கலையரசன் said...

தலைவர் வாயை தொறக்ககூடாதுன்னு சொல்றாங்க???

புலவன் புலிகேசி said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

BOSS said...

மிக்க நன்றி புலவரே , உங்களுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

Ammu Madhu said...

well said.