இரவு புலம்பல்காக்க காக்க படத்துல ஒபெநிங் சீன்ல சூர்யா அடிபட்டு இருக்கப்போ எப்டி பேசுவரோ அதே மாதிரி நேத்து நைட் எனக்கு தூக்கம் கலைஞ்சு நான் என்னோட செல் போன் எடுத்து என்னோட மன நிலைய அப்டியே டைப் பண்ண ஆரம்பிச்சேன் , அதுவும் தங்கிலிஷ் ல , அததான் இங்க நான் குடுத்து இருக்கேன் , என் என்று காரணம் புரியல ! தினமும் இரவு ஒரு மணிக்கு முழிப்பு வந்து விடுகிறது , மனம் ரொம்ப பயப்படுகிறது , இதற்கு காரணம் ஏன்? தெரியல ?
நான் மட்டும் தனியா படுத்து இருக்கும்போது ரொம்ப பயமா இருக்கு !?
இத ஒரு போஸ்டா போடலாமா வேண்டாமா ! ரொம்ப நேரம் சிந்தித்த பின்னாடி தான் இத எழுதினேன் !

இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லன்னு ! சொல்றீங்களா ! உன்ன எழுத சொன்னா எத வேணுனாலும் எழுதுவியனு எம்மேல கொபபடதீங்க ?
நிம்மதியா தூங்க உங்களுக்கு தெரிஞ்ச வழி இருந்த சொல்லுங்க ?

En manam ip po romba bayama irukku naan ippa thani roomla paduthu irukken . Thookkathula enoda kannu eriyudhu.enne panrathunu theriyala , kalai vera romba seekirama velaiku poganum . Ippa rotla oru lorry horon adichaan naan atharku naan romba bayanthutten , eneku thillu romba kammi. Thilley suthama illa , enne panrathunu puriyala . Naan en ivlo bayapadrenu enakey puriyala. Naan mattum ippa thaniya roomala padhuiruken . Ipdiye pona en mananilai romba mosam ayidum.Daily correcta 1.15 to 1.45 ku ulla enaku kan muliupu vandhurum.


நன்றி

No comments: