என் மனதை உறுத்தும் விஷயம் இது

by 10:15 AM 0 commentsவணக்கம்
என் மனதை உறுத்தும் விஷயம் இது

ஒரு நாள் நான் பேருந்துக்கு காத்து இருக்கும் போது , பேருந்து வந்து நின்றது , நான் போக வேண்டியது அந்த பேருந்து கிடையாது, நானும் நீண்ட நேரம் பேருந்துக்கு காத்து இருந்ததால் வெறுத்து போய் நின்று கொண்டு இருந்தேன் , அப்போது என் அருகில் இருந்த சிலர் அந்த பேருந்தில் இருந்த பெண் ஒருவர் சன்னல் ஓரத்தில் அவரது கையை மேலே தூக்கி வைத்தவாறு அமர்ந்து இருந்தார் , அதனால் அந்த பெண்ணை கேவலமாகவும் , பார்த்து கொண்டும் , அவரை விமர்சித்து கொண்டும் இருந்தார்கள் , பேருந்து நிலையத்தில் இருந்த சிலர் ,அதை பார்த்த பின் அந்த பெண் சுதாரித்து கொண்டு சரியாக உட்கார்ந்தார் , (முடிந்த வரை பெண்கள் இது போன்ற சூழ்நிலை உருவாக்காமல் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு )அந்த பெண்ணும் தன் நிலைமை உணர்ந்து சரியாக அமர்ந்து இருக்கலாம் , நாமும் பெண்களின் நிலை உணர்ந்து அவர்களது கஷ்டத்தை உணர்ந்து நடப்போம் ,
என்னதான் பெண்களுக்கு கஸ்டமோ அப்டீன்னு சொல்லாதீங்க , பேருந்தில் பெண்கள் பயணம் செய்யும்போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை எவ்ளோன்னு நீங்க சிட்டி பஸ்ல போய் பார்த்தா தான் தெரியும் !%#&*


நன்றி

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: