5 வயது சிறுமி
சுமன் என்ற இந்த 5 வயது சிறுமியின் எடை 75கிலோ , பத்து கிலோ அரிசி உணவு ,5 கிலோ உருளை, 24முட்டை ,ஆறு லிட்டர் பால் இவை எல்லாம் இவருடைய ஒரு வாரத்திற்கான உணவு , இவை போதாமல் பக்கத்துக்கு வீட்டில் வாங்கி சாப்பிட்டு கொண்டு இருக்கிறார் , இவருடைய குடும்ப சூழ்நிலை இவருக்கு சரியாக உணவு கொடுக்க முடியவில்லை ,
பிட்யுட்டரி சுரப்பி சரியாக வேலை செய்யாததால் இவ்வாறு நடக்கிறது என்று மருத்துவர் சொல்கிறார் , இவருக்கு விரைவில் குணமாக நாம் ஆண்டவனை பிரார்த்திப்போம்.

நன்றி

3 comments:

கலையரசன் said...

நாமும் பிராத்திப்போம்!!

Anonymous said...

praying for a speedy recovery

Anonymous said...

ஆண்டவன் என்னாத்த செய்வான்..!
மனிதர்கள்(Doctors) தான் எதாவது முயற்ச்சியெடுத்து உதவி செய்யனும்..

நலமுடன் வாழனும்...

-சரவணன்