மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் உள்ள சிறை ஒன்றில் கிறிஸ்துமஸ் தினத்தில் மனைவி பார்க்க வராததால், கைதி ஒருவர் ஆத்திரத்தில் தனது பிறப்புறுப்பை அறுத்து எறிந்தார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது ஸ்பெயின் நாட்டில் உள்ள புவேர்டோ டி சாண்டா
from Oneindia - thatsTamil https://ift.tt/2JANjg0
0 Comments