சியோல்: இதுவரை தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்கு மன்னிப்பு கேட்டுள்ள வட கொரிய அதிபர், இனி வரும் காலங்களில் தான் கடுமையாக உழைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடகொரியாவில் தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது, அந்நாட்டின் அதிபராக கிம் ஜாங் உள்ளார். திடீரென்று பல நாட்கள் மாயமாவது, அரசு உயர் அதிகாரிகள் சுட்டுக்கொல்ல உத்தரவிடுவது என அவரது பல
from Oneindia - thatsTamil https://ift.tt/3n4dUzJ
0 Comments