கெய்ரோ: பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் எகிப்து நாட்டில் பாம்புகளை உடலின் மீது ஊர்ந்து போகவிட்டு உடல் வலியை போக்க மசாஜ் செய்யும் முறை எகிப்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அது ஒரு காலம்... குற்றால அருவிக்கரைகளில் எண்ணெய் பாட்டில்களுடன் 'பாடி மசாஜ் செய்ய 100 ரூபாய்' என ஆண்கள் பலர் கூவிக்கொண்டிருப்பார்கள்.
from Oneindia - thatsTamil https://ift.tt/2MfY34h
0 Comments