- ஆர்.மணி சென்னை: பாரதீய ஜனதா கட்சி, தான் ஆட்சி செய்யாத அனைத்து மாநிலங்களையும் கைப்பற்றும் பணியை துவக்கி விட்டது. அரசியல்ரீதியாக இந்த பணியை நன்கு திட்டமிட்டு, கன கச்சிதமாக செய்யத் துவங்கி விட்டது பாஜக என்றே சொல்ல வேண்டும். வழக்கமாக இது போன்ற காரியங்களை மேற்கொள்ளும் தேசீய கட்சிகள் - முன்பு காங்கிரஸ் இதனை ஓரளவுக்கு
from Oneindia - thatsTamil https://ift.tt/3o7zjsI
0 Comments