கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் ஆயுதங்களை கையில் வைத்திருந்த இளைஞர்களை பிரதான அமைதியான நீரோட்டத்தில் சேர்த்தது பாஜகதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அங்கு இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பெரிய மருத்துவக் கல்லூரி, ஒன்பது புதிய சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றிற்கும் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.
from Oneindia - thatsTamil https://ift.tt/2JlKUFK
0 Comments