பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக ஆறன்முளாவில் இருந்து தங்க அங்கி வருகிற 22ஆம் தேதி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது. சபரிமலையில் மண்டல பூஜை வருகிற 26ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது ஐயப்பனுக்கு 453 பவுன் எடையிலான தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜை நடைபெறும். கொரோனா கட்டுப்பாடுகள்
from Oneindia - thatsTamil https://ift.tt/3mS9qwB
0 Comments