ஜெய்பூர்: திருமண நாளில் மணப்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், கோவிட் மையத்தில் கொரோனா கவச உடை (பிபிஇ)அணிந்து மணமக்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. இந்தியாவில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு துவங்கிய கொரோனா பரவல் இன்னும் நிற்கவில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கொரோனா தாக்கத்தின் அளவு வெகுவமாக
from Oneindia - thatsTamil https://ift.tt/3lRKFzF
0 Comments