பாலக்காடு: கேரளாவின் பாலக்காடு நகராட்சியில் பாஜகவினர் ஜெய்ஶ்ரீராம், மோடி- அமித்ஷா பேனர்களை ஏற்றியதற்கு பதிலடியாக டைஃபி அமைப்பினர் தேசிய கொடியை ஏற்றினர். கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாலக்காடு நகராட்சியை பாஜக தக்க வைத்தது. இதனை கொண்டாடும் விதமாக பாஜகவினர் ஜெய்ஶ்ரீராம், பிரதமர் மோடி- உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரது பேனர்களை வைத்தனர். மே.வங்கத்தில் சிபிஎம்-க்கும் அதிர்ச்சி. அமித்ஷா
from Oneindia - thatsTamil https://ift.tt/34szkjC
0 Comments