கொல்கத்தா: நான் தவறு இழைத்துவிட்டேன், நான் கொடுத்த ராஜினாமா கடிதம் மீது மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேட்டுக் கொள்வதாக திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிதேந்திர திவாரி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் பாஜக பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இந்த நிலையில் திரிணமூல் காங்கிரஸ்
from Oneindia - thatsTamil https://ift.tt/2Ko8mTc
0 Comments