உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்துமஸ் திருவிழாவாகும். இயேசு கிறிஸ்து உலகில் அவதரித்த நன்நாளை உலகில் உள்ள கிறிஸ்துவ மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்தே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கவிடும். சாண்டா கிளாஸ் பொம்மைகள், தொப்பிகள் என விதவிதமான பொருட்கள் சந்தைக்கு
from Oneindia - thatsTamil https://ift.tt/3ooBhVH
0 Comments