செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆன்லைன் ஆப்பில் கடன் வாங்கிய வாலிபர், கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால் ஆன்லைன் ஆப் நிறுவனம், நண்பர்கள் அனைவருக்கும் கடனை செலுத்தாதவர் என குறுஞ்செய்தி அனுப்பியதால், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆன்லைன் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்
from Oneindia - thatsTamil https://ift.tt/3aAR9Rd
0 Comments