கல்புர்கி: கர்நாடக பாஜக எம்பிக்கள் நொறுக்குத் தீனி சாப்பிடத்தான் பிரயோஜனம் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பிரியங்க் கார்கே (சிட்டப்பூர் எம்எல்ஏ) நேற்று கூறுகையில் கர்நாடகாவில் பாஜகவுக்கு 25 எம்பிக்களும், 3 மத்திய அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் டெல்லிக்கு
from Oneindia - thatsTamil https://ift.tt/3lGNqU4
0 Comments