டிரஸ்ஸே இல்லாமல்.. ஒரு சவாரி.. நல்ல விஷயத்துக்காக.. இளம் பெண்ணின் தில் துணிச்சல்.. சபாஷ்!

மாஸ்கோ: தற்கொலைகளை தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த, நிர்வாணமாக சைக்கிள் சவாரி செய்து நிதி திரட்டி உள்ளார் ஒரு இளம்பெண்.. இந்த பெண்ணின் துணிச்சல் மிகுந்த அந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். லண்டனை சேர்நத் இளம்பெண் கெர்ரி பார்ன்ஸ்.. இவரது சொந்தக்காரர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார்.. அந்த மரணம் கெர்ரியை அதிகமாகவே

from Oneindia - thatsTamil https://ift.tt/3mIaHGB

Post a Comment

0 Comments