அரபிக் கடலில் விழுந்த மிக் ரக விமானம்.. விமானியை தேடும் பணி தீவிரம்.. உதிரிபாகங்கள் கண்டெடுப்பு

கோவா: அரபிக் கடலில் விழுந்து விபத்துக்கான மிக் 29 கே பயிற்சி விமானத்தின் உதிரிபாகங்கள் கிடைத்துள்ள நிலையில் அதிலிருந்து மாயமான விமானியை கடற்படை தேடி வருகிறது. மிக் 29 கே என்பது பயிற்சி விமானமாகும். இந்த விமானத்தில் கமாண்டர் நிஷாந்த் சிங் உள்பட இரு விமானிகள் கோவாவுக்கு பயணம் செய்தனர். இவர்களது விமானம் கடந்த 26-ஆம் தேதி

from Oneindia - thatsTamil https://ift.tt/39scwna

Post a Comment

0 Comments