உ.பி.யில் கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் பாய்ந்தது முதல் வழக்கு

பரேலி: உத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பாய்ந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க வகை செய்யும் லவ் ஜிகாத்துக்கு எதிரான அவசர சட்டத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது. இதனடிப்படையில் லவ் ஜிகாத் குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க முடியும். {image-yogi-adityanath1-1572762804-1606661143.jpg

from Oneindia - thatsTamil https://ift.tt/3lj6Pub

Post a Comment

0 Comments