இஸ்லாமாபாத்: சீன அரசு 50 அதிநவீன ஆயுதமேந்திய ட்ரோன்களை பாகிஸ்தானுக்கு விற்றுள்ளதாகச் சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விங் லூங் II எனப்படும் இந்த அதிநவீன டிரோன்களை பாகிஸ்தானுக்கு விற்கும் முடிவு இம்மாத தொடக்கத்தில் எடுக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சீனாவின் இந்த நவீன டிரோன்களுக்கு பதிலடி கொடுக்கும் திறன் இந்திய ராணுவத்திற்கு தற்போது இல்லை என்றும் சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
from Oneindia - thatsTamil https://ift.tt/3nSZDHn
0 Comments