ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்றது. காலையில் மந்தமாக வாக்குப்பதிவு நடந்தாலும் மொத்தமாக 51.76 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஆணையர் கேகே சர்மா கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த 370 சட்டப்பிரிவு கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்மு
from Oneindia - thatsTamil https://ift.tt/2KDVuIr
0 Comments