வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி அலுவலகம் விற்பனை செய்யபடும் என ஓ.எல்.எக்ஸ் (OLX)-ல் விளம்பரம் செய்த 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதில் ஓஎல்எக்ஸ் இணையதளம் முன்னணியில் உள்ளது. இந்த இணையதளத்தில் ஒரு விளபரம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் வாரணாசியில் உள்ள பிரதமர் மோடி அலுவலகம் விற்பனைக்கு
from Oneindia - thatsTamil https://ift.tt/37wGRQ8
0 Comments