32 ஆண்டுகளில் சுப்பிரமணியத்தை 74 முறை தேடி வந்து பழிவாங்கும் நல்லப் பாம்பு.. அதிர வைக்கும் செய்தி

அமராவதி: 32 ஆண்டுகளில் 74 முறை நல்லப் பாம்புகள் கடிக்கு ஒருவர் ஆளாகும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். அது போல் பாம்புக்கு ஏதேனும் துரோகம் செய்துவிட்டால் அது ஏழு ஜென்மத்திற்கு விடாமல் துரத்தி பழி வாங்கும் என்பதை சினிமாக்களில் பார்த்துள்ளோம். ஆனால் பாம்பு எப்போதாவது பழி வாங்குமா என்ற

from Oneindia - thatsTamil https://ift.tt/3qrR4oB

Post a Comment

0 Comments