கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 2 நாட்களில் 3 எம்எல்ஏக்கள் விலகி உள்ளது முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இன்னும் சில மாதங்களில் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொடர்ச்சியாக தலைவர்கள் நிலவி வருவது அங்கு ஆட்சியை பிடிக்க தீவிரமாக உள்ள பாஜகவுக்கு
from Oneindia - thatsTamil https://ift.tt/2J1gEQl
0 Comments