ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், குப்கர் கூட்டணிக்கு எதிராக மேலும் 2 பிராந்திய கட்சிகளும் களத்தில் குதித்துள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது அரசியல் சாசனப் பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்ப்ட்டது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன.
from Oneindia - thatsTamil https://ift.tt/37oIlei
0 Comments