ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு 2-ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது அரசியல் சாசன பிரிவு கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனி யூனியன் பிரதேசமாக்கப்பட்ட லடாக்கில் அண்மையில் மாவட்ட கவுன்சில் தேர்தல் நடைபெற்றது.
from Oneindia - thatsTamil https://ift.tt/3lqtncD
0 Comments