குஜராத்தின் கிர் சோம்நாத்தில் 19 முறை லேசான நில அதிர்வு

சோம்நாத்: குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் 19 முறை லேசான நில அதிர்வுகள் அடுத்தடுத்து உணரப்பட்டன. ரிக்டரில் இந்த நில அதிர்வானது அதிகபட்சம் 3.3 அலகுகளாக பதிவாகி இருந்தது. கிர் சோம்நாத் மாவட்டத்தில் இன்று அதிகாலை 1.42 மணியில் இருந்து அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. குறைந்தபட்சமாக ரிக்டரில் 1.7 அலகுகளாகவும் அதிகபட்சம்

from Oneindia - thatsTamil https://ift.tt/33S4gcy

Post a Comment

0 Comments