சபரிமலை: 16 தேவஸ்தான ஊழியர்கள், ஒரு காவலர் என மொத்தம் 17 பேருக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். சன்னிதானத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட மதவழிபாட்டு தலங்கள், தளர்வுகளின் அடிப்படையில், வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள்
from Oneindia - thatsTamil https://ift.tt/3olOIFZ
0 Comments