திருப்பத்தூர்: பாஜக அதிமுக கூட்டணியில் உள்ளது கூட்டணியில் உள்ள ஒரு கட்சி ஒரு முடிவு எடுக்கும்போது அதனை கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சி முழுமையாக ஆதரிக்க வேண்டும்-அது கூட்டணி கட்சிகளின் கடமையாகும். எனவே தமிழக அரசு யாத்திரைக்கு தடை விதித்தாலும் தொடர்ந்து வேல் யாத்திரை நடைபெறும் என்று பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். எந்த
from Oneindia - thatsTamil https://ift.tt/3plx6vi
0 Comments