குவஹாத்தி: அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தருண் கோகாய் இன்று உடல் நலக்குறைவினால் காலமானார் அவருக்கு வயது 86. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து தொடர் சிகிச்சை பெற்று வந்த தருண் கோகாய் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அசாம் மாநிலத்தில் கடந்த
from Oneindia - thatsTamil https://ift.tt/3fxd8co
0 Comments