ஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்

பென்சில்வேனியா: அமெரிக்க அதிபர் தேர்தலில் பென்சில்வேனியாவில் பதிவான தபால் வாக்குகளை செல்லாதவை என அறிவிக்க கோரி டொனால்ட் டிரம்ப் பிரசார குழு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை அந்த மாகாண உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பிடன் (ஜோ பைடன்) வெற்றி பெற்றார். குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட

from Oneindia - thatsTamil https://ift.tt/2VeWkgQ

Post a Comment

0 Comments