ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி, கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார்.. இவருக்கு வயது 59.ராஜஸ்தானின் ராஜ்சமந்த் தொகுதியை சேர்ந்தவர் கிரண் மகேஸ்வரி.. சத்ய நாராயண் என்ற கணவரும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 1994ல் நடந்த நகராட்சி கவுன்சிலில் வெற்றி பெற்று கிரண் தலைவரானார்.. அப்போதிருந்து 1999ம் ஆண்டு வரை
from Oneindia - thatsTamil https://ift.tt/2KIVE1c
0 Comments