கொல்கத்தா: மேற்கு வங்க மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஷேக் அன்வர் ஹூசைன் பாஷா (Sheikh Anwar Hussain Pasha) அந்த கட்சியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். மேற்கு வங்க சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மேற்கு வங்க தேர்தலில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டசபை
from Oneindia - thatsTamil https://ift.tt/378ic3d
0 Comments