6 முறை எம்.பி, மத்திய அமைச்சர், அஸ்ஸாமின் 15 ஆண்டு கால முதல்வராக கோலோச்சிய தருண் கோகாய்!

குவஹாத்தி: அஸ்ஸாம் மாநில முதல்வராக 15 ஆண்டுகாலம் பதவி வகித்து வடகிழக்கின் காங்கிரஸ் கட்சியின் முகமாக கோலோச்சியவர் மறைந்த மூத்த தலைவர் தருண் கோகாய் (வயது 86). கொரோனாவின் பிடியில் இருந்து மீண்ட நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார் தருண் கோகாய். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

from Oneindia - thatsTamil https://ift.tt/3fAdUFk

Post a Comment

0 Comments