சென்னை: இன்டர்நேஷனல் பினோமோ நிறுவனம் "தீபங்களின் திருவிழா" தீபாவளியையொட்டி, சிதி (மத்தியப் பிரதேசம்) மக்களுக்கு உணவு, போர்வைகள், சலவை சோப்பு மற்றும் பிற அடிப்படை தேவை பொருட்களை இலவசமாக விநியோகித்துள்ளது. இதுவரை, இந்தியாவில் பினோமோ ஏற்பாடு செய்த தொண்டு நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்டோர் உதவி பெற்றுள்ளனர். இந்நிறுவனம் உலகெங்கிலும் 130 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
from Oneindia - thatsTamil https://ift.tt/2KIeEx1
0 Comments